நாட்டுக்கட்டை இல்ல.., சரியான சந்தனக்கட்டை.., கனிகாவின் அழகை பார்த்து வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

0
சேலையில் சாத்வீகமாக போஸ்  கொடுத்து ரசிகர்களை அல்லாட வைக்கும் கனிகா - ட்ரெண்டாகும் அழகிய புகைப்படம்!! 
சேலையில் சாத்வீகமாக போஸ்  கொடுத்து ரசிகர்களை அல்லாட வைக்கும் கனிகா - ட்ரெண்டாகும் அழகிய புகைப்படம்!! 

5 ஸ்டார், எதிரி, ஆட்டோகிராப், டான்சர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. தமிழில் தான் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. ஆனால் அது அவருக்கு நீடிக்கவில்லை.

தொடர்ந்து மலையாள பக்கமே சென்று விட்டார். இப்பொழுது நீண்ட வருடத்திற்கு பிறகு மீண்டும் ஈஸ்வரியாக எதிர்நீச்சல் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது அவரின் முதல் படமான 5 ஸ்டார் படத்தில் கனிகாவின் கதாபாத்திரத்தின் பெயரும் ஈஸ்வரி தான்.

மேலும் சீரியல் மட்டுமில்லாமல் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது கனிகா வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here