ஒரே லுக்கில் இளசுகளை ஏங்க விடும் காஜல் அகர்வால்.., இது உங்களுக்கே நியாமா இருக்கா!!

0
ஒரே லுக்கில் இளசுகளை ஏங்க விடும் காஜல் அகர்வால்.., இது உங்களுக்கே நியாமா இருக்கா!!
ஒரே லுக்கில் இளசுகளை ஏங்க விடும் காஜல் அகர்வால்.., இது உங்களுக்கே நியாமா இருக்கா!!

தமிழில் ”நான் மஹான் அல்ல” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால். அதன் பின்னர் மாற்றான், துப்பாக்கி போன்ற பல ஹிட் படங்களில் நடித்து தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி சினிமா கேரியரில் பட்டையை கிளப்பி வரும் காஜல் கடந்த வருடம் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காஜலுக்கு நீல் என்ற 6 மாத ஆன் குழந்தை உள்ளது. என்னதான் காஜல் திருமணம் முடித்து கொண்டாலும் தனது சினிமா கேரியரில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

வாரிசு – துணிவு ரெண்டு படமும் ஜெயிக்கும்.., இயக்குனர் ஹச் வினோத் பேட்டி!!

மேலும் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் காஜல் பேபி பிங்க் கலர் கோட்டில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here