ஐயோ., ஷைனிங்கா இருக்க சின்ன மேனியை சிக்குன்னு காட்டி கிறுகேத்துறீங்களே தர்ஷா!!

0
ஐயோ., ஷைனிங்கா இருக்க சின்ன மேனியை சிக்குன்னு காட்டி கிறுகேத்துறீங்களே தர்ஷா!!
ஐயோ., ஷைனிங்கா இருக்க சின்ன மேனியை சிக்குன்னு காட்டி கிறுகேத்துறீங்களே தர்ஷா!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இதற்கு முன் இவர் செந்தூர பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தான் இவருக்கு ஓ மை கோஸ்ட், ருத்ர தாண்டவம் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதோடு தற்போது இவர் யோகி பாபுவுடன் இணைந்து ”மெடிக்கல் மிராக்கள்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here