மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??

0
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் புதுப்புது அர்த்தங்கள். இந்த சீரியலில் ஹீரோயினாக sun டிவி தொகுப்பாளர் பார்வதி நடித்திருந்தார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தேவயானி நடித்து வந்தார்.

எல்லாம் நடிப்பா பாஸ்.., அசீம் மற்றும் விக்ரமன் ஏற்கனவே நண்பர்களா?? கடைசில இப்படி ஏமாந்துட்டோமே!

இந்நிலையில் இந்த சீரியல் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த சீரியல் ஆக்டர்ஸ் யாரும் இதுவரை வேறு எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. இந்த நேரத்தில் இதன் ஹீரோயின் பார்வதி ஜீ தமிழின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த சீரியல் தற்போது எக்கச்சக்க ட்விஸ்ட்களுடன் சூடுபிடிக்கும் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் வரும் எபிசோடுகளில் சாவித்திரிக்கு திருமண நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களும் இந்த சீரியல் ஆக்டர்ஸ்களால் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது. இதன் படி இந்த கல்யாண எபிசோடுகளில் பார்வதி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here