எல்லாம் நடிப்பா பாஸ்.., அசீம் மற்றும் விக்ரமன் ஏற்கனவே நண்பர்களா?? கடைசில இப்படி ஏமாந்துட்டோமே!

0
எல்லாம் நடிப்பா பாஸ்.., அசீம் மற்றும் விக்ரமன் ஏற்கனவே நண்பர்களா?? கடைசில இப்படி ஏமாந்துட்டோமே!
எல்லாம் நடிப்பா பாஸ்.., அசீம் மற்றும் விக்ரமன் ஏற்கனவே நண்பர்களா?? கடைசில இப்படி ஏமாந்துட்டோமே!

பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்ட விக்ரமன் மற்றும் அசீம் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நேற்று நடைபெற்றது. சோசியல் மீடியாவில் பரவி வந்த தகவல் போலவே, சின்னத்திரை நடிகர் அசீம் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று கோப்பையை தட்டி சென்றார். மேலும் வெற்றி பெற்ற அசீமிற்கு 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து விக்ரமன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதே போல் 3வது இடத்தை சிவின் பிடித்துள்ளார். இந்த நிலையில் விக்ரமன் மற்றும் அசீம் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தனியார் சேனல் ஒன்றில் அசிமும், விக்ரமனும் சேர்ந்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வயசுலயும் இப்படி ஒரு ஜொலிப்பா.., சேலையில் கிளாமரை தெறிக்கவிடும் ரேஷ்மா.., அழகை கண்டு மயங்கிய இளசுகள்!!

சின்னத்திரை அசிம் ப்ரோக்ராம் டிபார்ட்மென்ட், விக்ரமன் நியூஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தாக இணையத்தில் கசிந்துள்ளது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒருவொருக்கொருவர் தெரியாதது போல் நடித்து உள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் நம்ம தான் ஜோக்கரா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here