சோலி முடிஞ்சு.., சன் டிவி ஹிட் தொடருக்கு டாடா காட்டிய நடிகை.., பிரியாணி போட்டு வழி அனுப்பி வைத்த சீரியல் டீம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்கள் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் முழுக்க குடும்பம், காதல், நகைச்சுவை போன்றவற்றை மையமாக வைத்து பாண்டவர் இல்லம் என்ற டெலிகாஸ்ட்டாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியல் தொடக்கத்திலிருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில்,  ரோஷினி கேரக்டரில் வில்லியாக அறிமுகமானவர் தான் அணு. ஆரம்பத்தில் இவரின் கதாபாத்திரம் யாருக்கும் பிடிக்காமல் இருந்தாலும் தற்போது அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

சொல்லி வச்சு அடிச்ச சன் டிவி., மண்ணைக் கவ்விய விஜய் டிவி, ஜீ தமிழ்! அதுக்குன்னு இவ்ளோ மோசமாவா?

இப்படி இருக்கையில் தற்போது இவர் இந்த சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கர்ப்பமாக இருந்த அனுவுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாடிய சீரியல் குழுவினர் கடைசி நாள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது அனுவுக்கு சர்ப்ரைஸாக பிரியாணி கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர். இவர் சீரியலில் இருந்து விலகியது அவரின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here