சொல்லி வச்சு அடிச்ச சன் டிவி., மண்ணைக் கவ்விய விஜய் டிவி, ஜீ தமிழ்! அதுக்குன்னு இவ்ளோ மோசமாவா?

0
சொல்லி வச்சு அடிச்ச சன் டிவி., மண்ணைக் கவ்விய விஜய் டிவி, ஜீ தமிழ்! அதுக்குன்னு இவ்ளோ மோசமாவா?
சொல்லி வச்சு அடிச்ச சன் டிவி., மண்ணைக் கவ்விய விஜய் டிவி, ஜீ தமிழ்! அதுக்குன்னு இவ்ளோ மோசமாவா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும், டிஆர்பி யில் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகி அதிக புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளது.

டிஆர்பி ரேட்டிங் :

தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களின் சீரியல்கள், டிஆர்பியில் எப்போதும் டாப் 10 இடங்களை பிடிப்பது வழக்கம். அந்த வகையில், வழக்கம்போல், 10.34 புள்ளிகளுடன் கயல் சீரியல் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, 10. 03 புள்ளிகளுடன் வானத்தைப்போல சீரியல் 2ம் இடத்தையும், 9.48 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் 3 ம் இடத்தையும், 9.31 புள்ளிகள் இடம் இனியா சீரியல் 4 ம் இடத்தையும், இறுதிகட்டத்தை நெருங்கி வரும் கண்ணான கண்ணே சீரியல் 9.24 புள்ளிகளுடன் 5ம் இடத்தையும் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து 6, 7, 8 போன்ற அடுத்தடுத்த இடங்களை சுந்தரி, பாக்கியலட்சுமி, ஆனந்த ராகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற சீரியல்கள் பெற்றுள்ளது. எப்போதும் டாப் 5வில் இடம் பிடிக்கும் விஜய் டிவி, இந்த முறை 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது போக, ஆரம்பத்தில் இருந்து, பரபரப்பு காட்டி வந்த ஜீ தமிழின் கார்த்திகை தீபம் கடைசி இடத்தை பிடித்து சேனல் நிர்வாகத்துக்கு ஷாக் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here