கடற்கரையில் இத்துனூண்டு ஆடையில் ஓடி வரும் அனு இம்மானுவேல் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அனு இம்மானுவேல்:

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனு இம்மானுவேல். நடித்த இரண்டு திரைப்படத்தின் மூலமாகவே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ராவணாசுரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் இருப்பார். அது போலவே தற்போதும் கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி கட்டி வருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here