பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
கருங்காலி, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அவருக்கு திடீரென ஒரு அலை வீச அவரது சாம்ராஜ்யமே ஸ்தம்பித்து போனது. இதனால் இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இப்பொழுது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்