சேலை நல்லா தான் இருக்கு.., மாராப்பை ஒழுங்கா போடுங்க அஞ்சலி.., திண்டாடிப்போன இளசுகள்!!

0

தமிழில் வெளியான கற்றது தமிழ், கருங்காலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், ஆயுதம் செய்வோம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் அஞ்சலி.

யாருடன் ஜோடி போட்டு நடித்தாலும் அதில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுவார். அதனால் தான் இயக்குனர்கள் பார்வை இவர் பக்கம் திரும்பியது. மேலும் பல படங்கள் ஹிட் கொடுத்ததை அடுத்து கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தார்.

இதனாலேயே அவருக்கு வரவேற்பு குவிய ஆரம்பித்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது அவர் அந்த அளவிற்கு படங்களில் எதுவும் நடிப்பது கிடையாது. இந்நிலையில் அவரது ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here