கோலாகலமாக நடந்து முடிந்த வனிதா மகளுடைய நிச்சயதார்த்தம்., வைரலாகி வரும் புகைப்படம்!!

0
கோலாகலமாக நடந்து முடிந்த வனிதா மகளுடைய நிச்சயதார்த்தம்., வைரலாகி வரும் புகைப்படம்!!
கோலாகலமாக நடந்து முடிந்த வனிதா மகளுடைய நிச்சயதார்த்தம்., வைரலாகி வரும் புகைப்படம்!!

தென்னிந்திய திரையில் பழம்பெரும் நடிகர் என்ற புகழுடன் ஜொலித்து வருகிறார் விஜயகுமார். இவரின் மூத்த மகளான அனிதாவுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். டாக்டராக இருந்து வரும் இவர் சோசியல் மீடியாவில் அவ்வவ்போது தன்னை பற்றிய அப்டேட்களை கொடுத்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் இவரின் மகள் தியாவுக்கு தற்போது கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐயோ., காட்டிய அழகை கையாள மறைச்சுடீங்களே யாஷிகா., ரசிக்க துடித்து நிற்கும் இணையவாசிகள்!!!

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது இந்த விழாவில் வனிதாவை தவிர மற்ற குடும்பத்தினர் அனைவரும் இதில் பங்கேற்றுள்ளனர் என தெரியவருகிறது. ஆனால் தியாவுக்கு இது காதல் திருமணமா இல்லை பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டாத என தகவல் எதுவும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here