அய்யோ.., உங்களுக்கு இந்த வித்தைலாம் தெரியுமா? வழுவழு மேனியை வளைத்து காட்டி இளசுகளை ஏங்கவிட்ட ஆண்ட்ரியா!!!

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் ஆண்ட்ரியா. இவர் அந்நியன் படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ என்ற பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து சரத்குமாரின் ”பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து கிடைத்த அடுத்தடுத்த படங்களில் முக்கிய ஹீரோ பலருடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் இயக்குனர் மிஷ்கினின் ”பிசாசு 2” படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் ஒரு கலக்கு கலக்கும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம்.

என்னப்பா சொல்றீங்க.., சூரி வாழ்க்கையில இப்படி ஒரு கொடுமையா?? கண்கலங்கிய அவரது அம்மா!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் கடினமான முறையில் தனது கட்டுடலை வளைத்து உடற்பயிற்சி செய்கிறார். இவரின் இந்த க்ளிக்குகளை பார்த்த ரசிகர்கள் ”உங்கள் கட்டழகு மேனியை இப்படி வருத்தும் போது எங்கள் இதயமும் வருத்தப்படுகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here