நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்.., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

0
நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்.., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்.., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்:

கோலிவுட்டில் நயன்தாராவை தொடர்ந்து லீடு ரோலில் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திட்டம் இரண்டு, க.பெ.ரணசிங்கம், பூமிகா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தமிழில் 9 படங்கள், மலையாளத்தில் 3, ஹிந்தி 1 என அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

காமெடி நடிகர் மனோ பாலாவின் சொந்த மகனா இவர்? தீயாய் பரவும் பேமிலி போட்டோ இதோ!!

இந்நிலையில் மலையாள படத்தில் இவர் நடிக்கும் படம் குறித்து ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் லிஜின் ஜோஸ் என்பவர் படைப்பில் உருவாகி வரும் ” Her ” படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஊர்வசி, ரம்யா போன்ற நடிகைகள் நடிக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் வெறும் நடிகைகள் மட்டும் இருப்பதால் இப்படம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி உருவான கதையாக இருக்கலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here