காமெடி நடிகர் மனோ பாலாவின் சொந்த மகனா இவர்? தீயாய் பரவும் பேமிலி போட்டோ இதோ!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான மனோபாலாவின், ஒரே மகனான ஹரிஷ் மனோபாலாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் மனோபாலா. இவர் 1994 ஆம் ஆண்டு வெளியான தாய்மாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து, தற்போது வரை இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்பு ஏதும் வராததால், ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். நடிகனாக மட்டுமல்லாமல் பிரபல இயக்குனராகவும், தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

பிக் பாஸ் ஷாக் அப்டேட்.., இந்த வாரம் டபுள் எவிக்சன்.., வெளியேறப்போவது இவர்கள் தான்!!

மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் மனோபாலா என்ற ஒரே மகனும் உள்ளார். இந்த நிலையில் மகன் ஹரிஷின் திருமண விழாவில், மனோ பாலா தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here