ஹேர் டை யூஸ் பண்றவங்களாக நீங்க.., இனிமேல் அதுக்கு குட் பாய் சொல்லிடுங்க.., உங்களுக்காக புது டிப்ஸ் இதோ!!

0
ஹேர் டை யூஸ் பண்றவங்களாக நீங்க.., இனிமேல் அதுக்கு குட் பாய் சொல்லிடுங்க.., உங்களுக்காக புது டிப்ஸ் இதோ!!
ஹேர் டை யூஸ் பண்றவங்களாக நீங்க.., இனிமேல் அதுக்கு குட் பாய் சொல்லிடுங்க.., உங்களுக்காக புது டிப்ஸ் இதோ!!

இதுவரை வாழைப்பழத்தை உணவில் எடுத்துக் கொண்டு வந்து இருப்போம் ஆனா இனி வாழைப்பழத்தை ஹேர் குரோத்துக்கும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

வாழைப்பழ ஹேர் பேக் :

நம்மில் பல பெண்கள் பொதுவாக சந்தித்து வரும் பிரச்சனை தான் முடி உதிர்வு. இனி முடி வளர்ச்சி அதிகரிப்பதற்காக கெமிக்கல் ரசாயன பொருட்களை தேடி நாம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் இன்னைக்கு நாம பார்க்கப் போற டிப்ஸ் உதிர்ந்த முடியை திரும்ப பெறுவதற்கும், முடி அடர்த்தியை அதிகரிக்கவும் யூஸ்ஃபுல்லா இருக்கும். வாங்க அந்த டிப்ஸ் என்னனு பார்க்கலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

செய்முறை :

இந்த வாழைப்பழ பேக் செய்வதற்கு முதலில் ரெண்டு வாழைப்பழங்களை எடுத்து, அதன் தோலை உரிச்சிட்டு மிக்ஸியில் போட்டு அடிச்சு எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்தால் நமக்கு தேவையான வாழைப்பழ ஹேர் பேக் ரெடி. இப்போ நாம ரெடி பண்ண இந்த வாழைப்பழ பேக்கை வாரத்தில் ஒருமுறை நம்மளோட தலையில தேச்சு 15 நிமிடம் கழித்து வாஷ் பண்ணிட்டு வந்தா நம்ம ஹேர் க்ரோத்துல நல்ல மாற்றத்தை நாம் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here