தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஏப்ரல் 17) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., பிரபலமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 30
தக்காளி 17
பெரிய வெங்காயம் 22
பூண்டு 328
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 30

 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here