கிழிந்த பாவாடையில் கால்லை தூக்கி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா – கவர்ச்சி தூக்கலான இன்ஸ்டா போஸ்ட்!!

0

பிக் பாஸ் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தற்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

பிக் பாஸ் நடிகை ஐஸ்வர்யா:

விஜய் டிவியின் டி ஆர் பி யை மாற்றி அமைக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீசன் 2 வில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. மேலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மற்றும் பாயும் புலி படத்திலும் நடித்துள்ளார். படங்களில் நடித்த போது கூட மக்களுக்கு அவ்வளவாக அறிய படாத ஐஸ்வர்யா, பிக் பாஸ் சென்ற பிறகு நன்கு பிரபலம் ஆனார்.

இந்த நிலையில் பிக்பாஸ்க்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்யும் பழக்கம் உடையவர். அந்த வகையில் கிழிந்த பாவாடை ஒன்றை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் Gorgeous, Beauty queen என்று புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here