கருப்பு நிற சேலையில் சந்திரனை தோற்கடித்த பீஸ்ட் பட நடிகை – இளசுகளை கட்டி இழுக்கும் கிளாமர்!!

0
விஜய் பட நடிகைக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு - இழந்த மார்க்கெட்டை மீட்க  நாயகி போட்ட ஸ்கெட்ச்!!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வைரல் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே:

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.இந்த படம் இவருக்கு வெற்றியை தரவில்லை. அதனால் இவர் தெலுங்கு சினிமாவிற்கு சென்றார். தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

மேலும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார். இவர் எப்போதும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாகவே இருப்பார். மேலும் அவரை இன்ஸ்டாவில் மட்டும் 16 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். தற்போதும் ஒரு அழகான போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பூஜா பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் அழகாக கருப்பு நிற சேலை கட்டி இரவில் வரும் ஜொலிக்கும் சந்திரனை போல காட்சி தருகிறார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here