அதிதிக்கு அடித்த ஜாக்பாட்., அடுத்து ஜோடி சேர்வது இந்த நடிகருடன் தானாம்., வெளியான சூப்பர் நியூஸ் இதோ!!

0
அதிதிக்கு அடித்த ஜாக்பாட்., அடுத்து ஜோடி சேர்வது இந்த நடிகருடன் தானாம்., வெளியான சூப்பர் நியூஸ் இதோ!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் அதிதி சங்கர். இவர் கார்த்திக்கிற்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாது தனது சொந்த குரலில் “மதுரவீரன்” பாடலை பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் ஹீரோயின் நடித்து திரைக்கு வந்த முதல் படமே அமோக வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கான பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. அந்த வகையில் தான் இவர் மாவீரன் என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியிருந்தது.

பேருந்தை முந்த பார்த்த கார்.., வழிவிடாததால் ஓட்டுநரின் அந்த இடத்தை பாய்ந்து கடித்த இளைஞன்!!!

இப்படி இருக்கையில் அதிதி தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். அதாவது சுதா கொங்காரா இயக்கும் படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்க இருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக அதிதி கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here