மீண்டும் ஆரம்பமான அதிதியின் ஆட்டம்.., அம்மணிய இனி கைலயே பிடிக்க முடியாது!!!

0
மீண்டும் ஆரம்பமான அதிதியின் ஆட்டம்.., அம்மணிய இனி கைலயே பிடிக்க முடியாது!!!
மீண்டும் ஆரம்பமான அதிதியின் ஆட்டம்.., அம்மணிய இனி கைலயே பிடிக்க முடியாது!!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர் தான் அதிதி சங்கர். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உள்ள இவர் கடந்த வருடம் திரைக்கு வந்த விருமன் படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். இவரது சினிமா கெரியரில் இப்படம் இவருக்கு முதல் படமாக இருந்தாலும் இவருடைய அட்டகாசமான நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டான நிலையில் படப்பிடிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், கிளிக்ஸ் எடுத்து அதை இணையத்தில் ஷேர் செய்வதுமாக இருந்து வருகிறார்.

விஜய் 18 வயசுல எங்கட்ட இத சொன்னாரு., நானும் எஸ்ஏசி-யும் உறைஞ்சுட்டோம்! ஷோபா உருக்கம்!!

அந்த வகையில் தற்போது இவர் சோஷியல் மீடியாவில் ட்ரென்டிங்காகி வரும் ”மால டும் டும்” பாடலுக்கு தரமான ஒரு டான்ஸ் ஆடி இவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த ரீல்ஸை பார்த்த ரசிகர்கள் 67.5k லைக்குகளை குவித்து, ஏகப்பட்ட கமெண்ட் களையும் பதிவு செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here