நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் நடிகையான ஆத்மிகா விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வேற லெவல் உடையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை ஆத்மிகா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வெளி மாநில நடிகைகள் தான் அதிகமாக பெயர் எடுக்கின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள நடிகைகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக தான் கிடைக்கின்றது. ஆனால், சமீப காலமாக இந்த நிலை மாறி வருகின்றது. பல தமிழ் நடிகைகள் திரைத்துறையில் அறிமுகமாகி சாதித்து வருகின்றனர். இந்த பட்டியலில் ஒருவர் தான், நடிகை ஆத்மிகா.

#INDvsENG முதல் சென்னை டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!

ஆத்மிகா தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மாடலிங் துறையில் அறிமுகமாகி பின் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். தனது முதல் படமான “மீசைய முறுக்கு” படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே பல குறும்படங்களில் நடித்து பெயர் பெற்றவராம். இதனை அடுத்து தற்போது எந்த படங்களிலும் கமிட் ஆகாத நடிகை ஆத்மிகாவின் கவனம் தற்போது போட்டோ சூட் செய்வதில் மாறியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொது முடக்கத்தின் போது பல புகைப்படங்களை வெளியிட்டு அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மிகவும் வித்தியாசமான உடையில் உள்ளார்.

பிங்க் நிறத்தில் இருக்கும் அந்த புகைப்படத்தில் நடிகை ஆத்மிகா மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here