2023 டாப் ஹீரோ படங்களின் ரிலீஸ் Date லீக்., இதுல தளபதி 67 தேதியும் இருக்கு மக்களே!!

0
2023 டாப் ஹீரோ படங்களின் ரிலீஸ் Date லீக்., இதுல தளபதி 67 தேதியும் இருக்கு மக்களே!!
2023 டாப் ஹீரோ படங்களின் ரிலீஸ் Date லீக்., இதுல தளபதி 67 தேதியும் இருக்கு மக்களே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களாக ஜொலித்து கொண்டு இருப்பவர்கள் தான் ரஜினி-கமல் -விஜய். தற்போது மூவரும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்திலும், உலகநாயகன் சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் மற்றும் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 படத்திலும் விறுவிறுப்பாக இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இந்த மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியில், உலகநாயகனின் இந்தியன் 2 படம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2 தேதியிலும், விஜயின் தளபதி 67 படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று சில தகவல் அறிக்கைகள் சொல்லப்படுகிறது.

இத மட்டும் செஞ்சு காட்டுங்க.., உங்களுக்கு வாய்ப்பு நானே தரேன் .., விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 2ம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக இருப்பதாக செய்தி பரவி வருகிறது. இப்படி பெரிய ஹீரோக்கள் படம் அடுத்த ஆண்டு தொடர்ந்து வெளியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here