ராட்சசன் படத்துக்கே டப் கொடுக்கும் விஷ்ணு விஷாலின் FIR – ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

0

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள எப் ஐ ஆர் படத்தின் ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரிலீஸ் தேதி:

தமிழ் திரையுலகில் எதார்த்தமான தனது நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சைக்கோ த்ரில்லர் திரைப்படமான ராட்சசன், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. தற்போது இவர் எஃப் ஐ ஆர் என்ற  படத்தில் நடித்து வருகிறார்.

இவர் போக இந்த படத்தில், மஞ்சிமா மோகன்,ரைசா வில்சன்,ரெபா மோனிகா மற்றும் இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் இந்த படத்திற்கு அஸ்வந்த் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தியேட்டரில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here