உடல் இழைத்து சிக்குன்னு சிங்காரியாய் மாறிப்போன நமீதா – புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

0
nameetha

பிரபல தமிழ் நடிகையான நமீதாவின் சிக்கென இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் நம்ம நமீதாவா இது?? என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

நமீதா

தமிழில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நமீதா. ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த இவருக்கு தெலுங்கில் தான் அதிக வரவேற்பு இருந்தது. அதுவும் பலரின் கனவு நாயகி நமீதா தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவரின் அந்த கொழுக் மொழுக்கான உடல்வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட நிலையில் அவர் பெயரையே அது கெடுத்து விட்டது. இப்படி இருக்க தற்போது நமீதா உடல் இழைந்து சிக்குன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here