ஷூட்டிங் வராமல் டிமிக்கி கொடுத்த நடிகர் விஷால் – நகர கூட முடியாமல் செக் வைத்த படக்குழு!!

0
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி

நடிகர் விஷால், நடிக்கும் லத்தி படத்தின் ஷூட்டிங்கில் ஒழுங்காக கலந்து கொள்ளாமல் ஏமாற்றி வந்ததால், அவருக்கே தெரியாமல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து படக்குழு அவருக்கு செக் வைத்துள்ளது.

 செக் வைத்த படக்குழு  :

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில், வீரமே வாகை சூடும் என்ற படம் வெளியானது. இதையடுத்து தற்போது, லத்தி என்ற பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, விஷாலின் நண்பர்களான  நந்தா பற்றும் ரமணா இருவரும் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் காட்சியில், பங்கேற்காமல் படக்குழுவை தொடர்ந்து நடிகர் விஷால் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் டென்ஷன் ஆகி போன படக்குழு, விஷாலுக்கு தெரியாமல் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 12-ஆம் தேதி  என அறிவித்து விட்டனர். இதனை அடுத்து, படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விஷால் தள்ளப்பட்டுள்ளார். படம் எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை என்றால் விஷாலுக்குத் தான் பெரிய அவமானம் என்பதால், படக்குழு இப்படி ஒரு செக் வைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here