அடடடா.., பொசுபொசுன்னு இருக்கீங்களே அஞ்சலி.., அதுவும் இந்த டிரஸ்ல.., வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்!!

0

பிரபல நடிகையாக அஞ்சலி சில காலமாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். சில பிரச்சனைகள் காரணமாக அவருக்கும் சினிமாவிற்கும் இடையே கேப் விழுந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் சமீபத்தில் நடித்த நாடோடிகள் 2 படமும் பிளாப்பாக அடுத்து அவருக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் தெலுங்கு பக்கம் ஓரளவிற்கு அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் அவர் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது கொழுகொழு மேனியை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here