நிச்சயதார்த்தம் வரை சென்று பாதியில் நடிகையைக் கழட்டி விட்ட நடிகர் விஷால்.., காரணம் இதுதானா?

0
நிச்சயதார்த்தம் வரை சென்று பாதியில் நடிகையைக் கழட்டி விட்ட நடிகர் விஷால்.., காரணம் இதுதானா?
நிச்சயதார்த்தம் வரை சென்று பாதியில் நடிகையைக் கழட்டி விட்ட நடிகர் விஷால்.., காரணம் இதுதானா?

தமிழ் சினிமாவில் திமிரு, செல்லமே, சண்டக்கோழி, தாமிரபரணி என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகர் விஷால். தற்போது இவர் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வரும் விஷாலுக்கும் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த நடிகை அனிஷாவுக்கும் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக இணையத்தில் தகவல் தீயாய் பரவி வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது குறித்து பேசிய விஷாலின் தந்தை, புதிதாக கட்டி வரும் புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்று விஷால் உறுதியாக இருப்பதால் தான் திருமணம் தள்ளி போகிறது என்று கூறியுள்ளார். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த கொஞ்சம் நாட்களில் இருவரும் சோசியல் மீடியாவில் தங்களது புகைப்படங்களை நீக்கிவிட்டனர்.இதை வைத்து பார்க்கும் பொழுது இருவரும் பிரிந்து விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here