ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட BMC ஒப்பந்தம்.., வெளியான முக்கிய தகவல்!!

0
ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட BMC ஒப்பந்தம்.., வெளியான முக்கிய தகவல்!!
ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட BMC ஒப்பந்தம்.., வெளியான முக்கிய தகவல்!!

தற்போது அனைத்து இடங்களிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மும்பை நகரத்தில் மட்டும் சுமார் 1, 64, 000 நாய்கள் சுற்றி திரிவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த தெரு நாய்களால் நாய் கடி வழக்குகளும் அதிகம் பதிவாகி வருவதாக புகார் வந்துள்ளது. இதனால் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், BMC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 10 நாட்களுக்கு 1 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர்.

இந்திய அணியில் புதிய அவதாரம் எடுக்கும் 360 டிகிரி நாயகன்?? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here