விஜயின் அடுத்த பட  இயக்குனர் இவர்தான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
விஜயின் அடுத்த பட  இயக்குனர் இவர்தான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது விஜயின் 69வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, துணிவு மற்றும் கார்த்தியின் தீரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்த தகவலினால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மதுரை சித்திரை திருவிழா.., மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க வேண்டுமா?? ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here