பான் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., இத செய்யலன்னா உங்களது கார்டு ரத்து செய்யப்படும்!!!

0
பான் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., இத செய்யலன்னா உங்களது கார்டு ரத்து செய்யப்படும்!!!
மத்திய அரசு பல்வேறு மோசடிகளை தடுக்க நீண்ட நாட்களாக ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பை பலரும் அலட்சியப்படுத்தி வரும் நிலையில் இதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதியுடன் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களின் பான் கார்டு இன்று முதல் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here