கோலிவுட்டை ஓரங்கட்டி பாலிவுட்டில் கூட்டணி வைத்த விஜய் சேதுபதி.., இது என்ன புது அவதாரமா இருக்கே!

0
கோலிவுட்டை ஓரங்கட்டி பாலிவுட்டில் கூட்டணி வைத்த விஜய் சேதுபதி.., இது என்ன புது அவதாரமா இருக்கே!
கோலிவுட்டை ஓரங்கட்டி பாலிவுட்டில் கூட்டணி வைத்த விஜய் சேதுபதி.., இது என்ன புது அவதாரமா இருக்கே!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று பாராட்ட படுபவர் தான் விஜய் சேதுபதி. இவர் தற்போது இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ‘ஃபார்ஸி’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஷாஹித் கபூர் நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் பாலிவுட் சினிமாவில் நடன கலைஞர் மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர்களுடன் இனைந்து கே கே மேனன், ராஷி கண்ணா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பில் உருவாகும் ஃபார்ஸி த்ரில்லர் நிறைந்த கிரைம் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரபாபுவை சந்தித்த நடிகர் ரஜினி.., அரசியல் ரீதியான விவாதம்.., குழப்பத்தில் ரசிகர்கள்!!!

இதன் படப்பிடிப்பு போன வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது இந்த சீரிஸின் முதல் மோஷன் போஸ்டர் அமேசான் OTT தளத்தில் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி மாதம் 10 தேதி அமேசான் திரையில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here