விஜய்காந்துக்கா இந்த நிலைமை.. நல்லா வாழ்ந்த மனுஷன் – வேற யாருக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது!

0
விஜய்காந்துக்கா இந்த நிலைமை.. நல்லா வாழ்ந்த மனுஷன் - வேற யாருக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது!

80ஸ் காலத்தில் ஒரு முக்கிய நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், சேதுபதி IPS, ரமணா, வானத்தை போல ஆகிய பல படங்கள் நல்ல வெற்றி பெற்றது. சினிமா தாண்டி நிஜ வாழ்க்கையிலும் பல தொண்டு செய்து மக்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்தார்.

அதன் பின்னர் கட்சி பணிகளில் முழுவதுமாக விஜய்காந்த் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் கூட சுதந்திர தினம் அன்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தேதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார். அப்போது விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து அவரது ரசிகர்கள் வேதனை பட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பலரை வாழவைத்தவர் தற்போது தன்னை தானே கவனித்து கொள்ள முடியாத நிலையில் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தி உள்ளது. கூடிய விரைவில் இவரின் இந்த நிலை மாறி மீண்டும் பழைய கேப்டனாக கம்பிரமாக மீண்டு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here