GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அப்டேட்!!

0
GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அப்டேட்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் GOAT படத்தின் முதல் பாடல் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் முதல் பாடலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இப்பாடல் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பொன்முடி பதவி பிரமாண விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்கிறாரா? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here