அப்படி போடு.., விஜயின்’ கில்லி’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
அப்படி போடு.., விஜயின்' கில்லி' திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் மற்றும் திருமலை படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருமலை படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜயின் மற்றொரு சூப்பர் ஹிட்  திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருந்தது..

அதன்படி விஜய், நடிகை திரிஷா ஆகியோரின் எதார்த்த நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை தமிழகம் முழுவதும் வரும் 20ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ரத்னம் திட்டமிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறுத்தப்படும்?? தேர்தலுக்கு பின் வரவிருக்கும் மாற்றம்!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here