தளபதியின் LEO பட ப்ரொமோவில் வந்த அந்த காட்சி.., சர்ச்சை கிளப்பிய நெட்டிசன்கள்!!

0
ஷூட்டிங் ஸ்பாட்டில் வேற மாறி பிறந்தநாளை கொண்டாடிய Leo பட வில்லன்.., இணையத்தில் வெளியான போட்டோ!!
ஷூட்டிங் ஸ்பாட்டில் வேற மாறி பிறந்தநாளை கொண்டாடிய Leo பட வில்லன்.., இணையத்தில் வெளியான போட்டோ!!

இந்திய சினிமா துறையில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தின் பெரும் ஆதரவைக் கொண்டு தனித்துவமான நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இந்நிலையில் இவர் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நேற்று கூட 5 மணி அளவில் பட குழு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இப்படம் குறித்த முழு அப்டேட்களையும் ப்ரோமோ வடிவில் கொடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இந்தப் ப்ரொமோ வீடியோ ஆரம்பத்தில் சாக்லேட் பேக்டரி வைத்து நடத்துபவராக விஜய் தோற்றமளிக்கிறார். அதன் பிறகு கூர்மையான வாளை கையில் எடுத்து அதை சாக்லேட் உள்முக்கி ருசித்து கொண்டு bloody sweet என்று கூறுகிறார். மேலும் இதில் ஒரு கோல்ட் காயின் சுற்றி வந்து ஒரு பக்கம் சிங்கம் மற்றொரு பக்கம் இரண்டு வாளுக்கு நடுவில் லியோ என்ற பெயர் பொறிக்கப்பட்டு இப்படத்தின் டைட்டில் வெளியானது.

ஒரே மாதத்தில் இத்தனை டெஸ்ட் தொடரா?? வெளியான பக்கவான schedule!!

மேலும் தளபதி 67 வது படத்திற்கு இப்படி அதிரடியான ப்ரோமோவில் இறுதியில் சிலுவை இடம்பெற்றுள்ளது. இதுபோக இதற்கு முன் நடிகர் விஜயின் பல படங்கள் மற்றும் பாடல்களில் சிலுவை பயன்படுத்தி வந்ததை தொடர்ந்து சில சர்ச்சை எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இப்படத்தில் சிலுவை காட்சி வருவது சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here