ஒரே மாதத்தில் இத்தனை டெஸ்ட் தொடரா?? வெளியான பக்கவான schedule!!

0
ஒரே மாதத்தில் இத்தனை டெஸ்ட் தொடரா?? வெளியான பக்கவான schedule!!
ஒரே மாதத்தில் இத்தனை டெஸ்ட் தொடரா?? வெளியான பக்கவான schedule!!

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சர்வதேச அணிகள் அனைத்தும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த உள்ளன.

டெஸ்ட் தொடர்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி முதல் மார்ச் மாதம் 13ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர், ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல, இந்த மாதம் முழுவதும் சர்வதேச அணிகள் அனைத்தும் டெஸ்ட் தொடரிலேயே அதிக கவனம் செலுத்த உள்ளனர். அதாவது, இன்று முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 2 டெஸ்ட் தொடர்களையும், நியூசிலாந்து அணி 16ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராகவும் மோத உள்ளன.

மின் இணைப்புடன் ஆதார் மட்டுமல்ல இதையும் இணைக்க வேண்டும்.., மாநில அரசு அதிரடி உத்தரவு!!

இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணியானது, பிப்ரவரி 28ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர்களின் முடிவில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற கூடிய 2 அணிகள் தெளிவாக தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here