இறந்த வடிவேலு பாலாஜி மனைவி இரு குழந்தைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

0
இறந்த வடிவேலு பாலாஜி மனைவி இரு குழந்தைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!
இறந்த வடிவேலு பாலாஜி மனைவி இரு குழந்தைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது ஷோக்களில் காமெடியனாக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் வடிவேல் பாலாஜி. இவர் ஏகப்பட்ட நிகழ்ச்சி-களில் வடிவேலு கெட்டப் மட்டுமே அதிகம் போட்டுள்ளார். வடிவேலுவை போல் மிமிக்ரி, பாடி லாங்குவேஜ் செய்து அவரை அப்படியே கண் முன் நிறுத்தியவர் தான் வடிவேலு பாலாஜி. விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒரு கலைஞன் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏராளமான காமெடி நிகழ்ச்சிகள் செய்து பலரையும் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி இப்போது நம்முடன் இல்லை. கடந்த 2020 ம் வருடம் செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் முதல் ரசிகர்கள் வரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. வடிவேல் பாலாஜி இறந்த போது பலரும் அவரது குடும்பத்திற்கு உதவுவதாக தெரிவித்தார்கள். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அவரது குழந்தைகள் படிப்பு செலவு ஏற்று இப்போதும் அதை தொடர்ந்து செய்கிறாராம்.

நீயும், ஜீவாவும்  ஒரே நெனப்புல  இருக்கீங்க.., நான்  எப்போ  வாழ்றது.., காவியாவிடம் சண்டைக்கு  நிற்கும்  பிரியா!!

அதே போல் ஈரோடு மகேஷ் அரிசி, பருப்பு என மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்கிறாராம். தற்போது அவருடைய மனைவி குழந்தைகளை பார்த்து கொண்டு வீட்டில் தான் இருந்து வருகிறார். இதர செலவு-களை வடிவேலு பாலாஜியுடன் பழகிய நண்பர்கள் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது வரை கணவரை நினைத்து வடிவேல் பாலாஜி மனைவி கண்ணீர் விட்டு தான் இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here