நடிகர் விஜய் பிறந்தநாள் COMMON DP 2020 – இணையத்தில் வைரல்..!

0
vijay
vijay

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரும் முன்னணி இயக்குனர் சந்திரசேகர் மகனும் ஆன நடிகர் விஜய் தனக்கென தானி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். வரது பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எப்போதும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது உள்ள கொரோனா பாதிப்பால் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி விஜய் அறிவுறுத்தினார். மேலும் தனது ரசிகர்களை இந்த வருடம் கொண்டாட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

திரைத்துறைக்கு டாடா சொல்லும் ரஜினிகாந்த் – கடைசியாக நடிக்க உள்ள படங்களின் லிஸ்ட்..!

அதனை தொடர்ந்து தற்போது அவர் பிறந்தநாளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது பிறந்தநாள் புகைப்படம் Common Dp ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இது அவரது 46 வது பிறந்தநாள் ஆகும். இந்த புகைப்படம் வெளியிட்ட சில நிமிடங்களில் பல views களை அள்ளியுள்ளது. இது 1 மில்லியன் ட்வீட்களையும் தாண்டி ட்ரெண்டிங்கில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here