பண்ணை வீட்டுல எந்த நடிகையா கூப்பிட்டு போனா உனக்கு என்ன? பயில்வானை கிழித்து தொங்க விட்ட வடிவேலு விசுவாசி!!

0
பண்ணை வீட்டுல எந்த நடிகையா கூப்பிட்டு போனா உனக்கு என்ன? பயில்வானை கிழித்து தொங்க விட்ட வடிவேலு விசுவாசி!!
பண்ணை வீட்டுல எந்த நடிகையா கூப்பிட்டு போனா உனக்கு என்ன? பயில்வானை கிழித்து தொங்க விட்ட வடிவேலு விசுவாசி!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் மகுடம் சூடா மன்னனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவர் தன்னுடன் இணைந்து நடித்த பலருக்கும் பல பட வாய்ப்புகளை தேடி கொடுத்துள்ளார். அந்த வகையில் வடிவேலுடன் அன்பு, இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் டெலிபோன் ராஜ். இவர் சினிமாவுக்குள் வருவதற்கு முன்னர் டெலிபோன் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின்னரே அவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதனால் தான் அவரை அனைவரும் டெலிபோன் ராஜ் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவர் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். அதாவது சமீபத்தில் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில், வடிவேலுவை தரக்குறைவாகவும், ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில் நடிகைகளை அழைத்து செல்கிறார் என்று பேசியுள்ளார்.

எல்லாத்துக்கும் அந்த கண்ணன் தான் காரணம்.., நல்ல நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்பேன்.., கொந்தளித்த முல்லையின் அம்மா!!!

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் டெலிபோன் ராஜ், வடிவேலு எந்த பெண்ணை எங்க அழைத்து சென்றால் அவருக்கு என்ன.., அவருக்கு கிடைக்குது கூப்பிட்டு போறாரு. இதுல என்ன இருக்கு. அவருக்கும் கிடைக்கலன்னு பொறாமைல பேசுறாரா?. மேலும் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மற்ற நடிகர்களை தவறாக சித்திகரிச்சு யூடியூபில் போடுறாரு. அதுல காசு சம்பாதிக்கிறாரு என்று பயில்வானை வெளுத்து வாங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here