மனதிற்கு நெருக்கமானவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜெனிலியா., வைரலாகி வரும் புகைப்படம்!!

0
மனதிற்கு நெருக்கமானவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜெனிலியா., வைரலாகி வரும் புகைப்படம்!!
மனதிற்கு நெருக்கமானவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜெனிலியா., வைரலாகி வரும் புகைப்படம்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை ஜெனிலியா.தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் இவரது சுட்டித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் பிரபல நடிகர் ரித்தேஷ் மூக்கை திருமணம் செய்து மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் மீண்டும் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள இவர் தற்போது ‘ஜூனியர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பண்ணை வீட்டுல எந்த நடிகையா கூப்பிட்டு போனா உனக்கு என்ன? பயில்வானை கிழித்து தொங்க விட்ட வடிவேலு விசுவாசி!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் தனது 2 வது மகன் ராஹிளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து, அவருக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ”என்னமா ஹாசினி இதெல்லாம், மகனுக்கு இப்படி உதட்டிலேயே உம்மா கொடுக்கலாமா” என கேட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here