சூர்யாவின் “கங்குவா” படத்தில் இணைந்த கேஜிஎப் பட வில்லன்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0
சூர்யாவின்
சூர்யாவின் "கங்குவா" படத்தில் இணைந்த கேஜிஎப் பட வில்லன்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

கோலிவுட்டில் முன்னணி வகித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் தொடக்கத்தில் பல பிளாப் படங்களை கொடுத்திருந்தாலும், தனது விடா முயற்சியால் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாறு படமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

லியோ படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்நோக்கி காத்துகொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது கங்குவா தான். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சரியான ஆளு தான் லோகேஷ் நீங்க.., லியோ கதை வெளியே தெரியாம இருக்க இப்படியொரு தந்திரமா?

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். அதாவது கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அவினாஷ் கங்குவா படத்தில் கமிட்டாகியுள்ளார். கேஜிஎப் படத்தை காட்டிலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here