சரியான ஆளு தான் லோகேஷ் நீங்க.., லியோ கதை வெளியே தெரியாம இருக்க இப்படியொரு தந்திரமா?

0
சரியான ஆளு தான் லோகேஷ் நீங்க.., லியோ கதை வெளியே தெரியாம இருக்க இப்படியொரு தந்திரமா?
சரியான ஆளு தான் லோகேஷ் நீங்க.., லியோ கதை வெளியே தெரியாம இருக்க இப்படியொரு தந்திரமா?

தற்போது கோலிவுட் வட்டாரங்களில் எங்கு பார்த்தாலும் தளபதி நடிக்கும் லியோ திரைப்படத்தை பற்றி தான் பேச்சுக்கள் போய் கொண்டிருக்கிறது. நேற்று வெளியான நா ரெடி பாடல் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் படத்தோட எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. எப்ப தான் அக்டோபர் 19 வரும் என்று ரசிகர்கள் ஏங்கி போகும் அளவுக்கு லோகேஷ் அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பொதுவாக ஒரு படத்தை ஆரம்பிக்கும் போது அந்த படத்தின் கதை மொத்த யூனிட்டுக்கும் தெரிந்து விடும். அது வெளியே கசிந்து படத்தின் மொத்த எதிர்பார்ப்பையும் கெடுத்துவிடும். அதே மாதிரி இந்த படத்தில் நடந்து விடக்கூடாது என்பதற்காக லோகேஷ் கனகராஜ் வித்தியாசமான முறையில் கையாண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆத்தாடி., கொழுகொழுனு இருக்க உடம்பை, வளைச்சு நெளிச்சு ஒர்கவுட் பண்ணும் ஷாலு., வைரலாகும் வீடியோ!!

அதாவது லியோ படத்தின் கதையை விஜய் தவிர வேறு யாருக்குமே படத்தின் கதையை லோகேஷ் சொல்லவில்லை என்கிறார்கள். அதுமட்டுமின்றி படப்பிடிப்பை தொடர்ந்து எடுக்காமல் ஆரம்பத்தில் கொஞ்சம் முடிவில் கொஞ்சம் என்று மாற்றி மாற்றி எடுத்துள்ளார். இதனால் படத்தோட கதை என்னவென்று ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் தெரியவில்லையாம். அவர்களே படத்தின் ஓப்பனிங் ஷோக்கு தான் வெயிட் செய்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here