என்னடா சொல்றீங்க.., RRR படத்துல இந்த பிரபலங்கள் தான் நடிக்க இருந்தாங்களா? வெளியான உண்மை தகவல்!!

0
என்னடா சொல்றீங்க.., RRR படத்துல இந்த பிரபலங்கள் தான் நடிக்க இருந்தாங்களா? வெளியான உண்மை தகவல்!!
என்னடா சொல்றீங்க.., RRR படத்துல இந்த பிரபலங்கள் தான் நடிக்க இருந்தாங்களா? வெளியான உண்மை தகவல்!!

SS ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

RRR திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று [ரசிகர்களால் போற்றி பாடுபவர் தான் இயக்குனர் SS ராஜமௌலி. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியான RRR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் இந்த திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் NTR இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சமீபத்தில் கூட இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் NTR நடிப்பதற்கு முன்னர் அவர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகர்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தை பற்றி SS ராஜமௌலி தயாரிப்பாளர்களிடம் கலந்துரையாடும் போது ராம்சரண், ஜூனியர் NTR நடித்த கேரக்டருக்கு முதலில் சூர்யா மற்றும் கார்த்திக் பெயர் தான் சொன்னார்களாம்.

கருப்பு, வெள்ளை.., ஐயோ கொல்லுதே.., சேலையில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்.., கண்ணை பறிக்கும் புகைப்படம் வைரல்!!

அதன் பின்னர் அஜித் குமார் மற்றும் அல்லு அர்ஜுனை சொன்னார்களாம். பல கலந்துரையாடலுக்கு பின்பு தான் ராம்சரண், ஜூனியர் NTR கமிட்டாகியுள்ளனர். அவர்கள் நடித்ததால் தான் இப்படம் மாபெரும் வெற்றியை தொட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதில் சூர்யா- கார்த்திக், அஜித் – அல்லு அர்ஜுன் நடித்திருந்தால் இந்த அளவுக்கு படம் வெற்றி அடைந்திருக்குமா? என்றால் அது சந்தேகம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here