கருப்பு, வெள்ளை.., ஐயோ கொல்லுதே.., சேலையில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்.., கண்ணை பறிக்கும் புகைப்படம் வைரல்!!

0
கருப்பு, வெள்ளை.., ஐயோ கொல்லுதே.., சேலையில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்.., கண்ணை பறிக்கும் புகைப்படம் வைரல்!!
கருப்பு, வெள்ளை.., ஐயோ கொல்லுதே.., சேலையில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்.., கண்ணை பறிக்கும் புகைப்படம் வைரல்!!

கோலிவுட் திரையில் ரஜினி முருகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் இதற்கு முன் மலையாள திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்த நிலையில் தமிழ் திரையுலகிற்கு நடிக்க இவர் கொடுத்த என்ட்ரி தான் சினிமா உலகில் இவருக்கென ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதைத் தொடர்ந்து இவர் தமிழில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் ஆன விஜய்,விக்ரம், சூர்யா,விஷால், ரஜினி போன்ற பலருடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்குச் சென்றுள்ளார். மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏகப்பட்ட மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சைரன், மாமன்னன் ஆகிய தமிழ் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படியும் சினிமாவில் படு அக்டிவாக நடித்து வரும் இவர் தன்னை பற்றிய அப்டேட்டுகளை தன்னுடைய ரசிகர்களுக்கு ஷேர் செய்து வருவதில் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது instagram பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் கருப்பு நிற சாரியை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

சாரி.., சஞ்சீவ் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.., குண்டை தூக்கி போட்ட ஆலியா.., கண் கலங்க வைத்த வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here