அடேங்கப்பா.., கங்குவா சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது நடிகர் சூர்யா தான். சமீபத்தில் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இப்படத்திற்காக அவர் 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹீரோ, வில்லன் என பன்முக நடிகராக இருந்து வரும் இவரின் சொத்து மதிப்பு 250 கோடி என்று சொல்லப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here