“கங்குவா” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தென்னிந்திய திரையில் தனக்கென தனி புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here