2024 ஆம் ஆண்டின் TET தாள் 1 & 2 தேர்வு., தேர்ச்சி பெற, இந்த பயிற்சி முக்கியம்? தவறவிட்றாதீங்க!!!

0
2024 ஆம் ஆண்டின் TET தாள் 1 & 2 தேர்வு., தேர்ச்சி பெற, இந்த பயிற்சி முக்கியம்? தவறவிட்றாதீங்க!!!
2024 ஆம் ஆண்டின் TET தாள் 1 & 2 தேர்வு., தேர்ச்சி பெற, இந்த பயிற்சி முக்கியம்? தவறவிட்றாதீங்க!!!

தமிழக அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான TET தேர்வு, விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, பாடத்திட்ட படிப்பு மட்டுமல்லாமல் சிறந்த பயிற்சி கட்டாயம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் மிகவும் பிரபல நிறுவனமான “DEXTER ACADEMY”, BOOK MATERIALS மற்றும் TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெறுவதால், தேர்வுக்கு முன்னதாகவே சிறந்த முறையில் தயாராகி விடலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைப்பவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here