போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ”கங்குவா” பட அப்டேட்., கொண்டாடும் ரசிகர்கள்!!

0
போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ”கங்குவா” பட அப்டேட்., கொண்டாடும் ரசிகர்கள்!!

திரையுலகில் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் தனது 42 வது படமான கங்குவா படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன்  தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

“அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில் இலவசம் இடம்பெறக்கூடாது”., உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!!

மேலும் இதில் பாபி தியோல், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருவதை நாம் அறிவோம். தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கங்குவா படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரேம் நிறுவனம்  பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here