ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி., ரூ.61 க்கு அன்லிமிடெட் 5ஜி ஆஃபர்? முழு விவரம் உள்ளே…

0

நாடு முழுவதும் பெரும்பாலான செல்போன் பயனாளர்கள் 5ஜிக்கு மாறி வருவதால், நெட்வொர்க் நிறுவனங்களும் 5ஜி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.61 ல் ஜியோ வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) எனும் ஸ்பெஷல் 5ஜி ரீசார்ஜ் பிளானை கொண்டு வந்துள்ளனர்.

போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ”கங்குவா” பட அப்டேட்., கொண்டாடும் ரசிகர்கள்!!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 6 ஜிபி அளவிலான ஹை ஸ்பீட் டேட்டாவுடன், 5ஜி சேவைகள் அறிமுகமாகிய பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) பெறலாம். ஆனாலும் இந்த சலுகையை பெற ரூ.119, ரூ.149, ரூ.179, ரூ.199 மற்றும் ரூ.209 போன்றவற்றில் ஏதேனும் ஒரு திட்டங்களை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அதன் வேலிடிட்டி இருக்கும் வரை. ரூ.61 டேட்டா பிளானின் 5ஜி அன்லிமிடெட் சலுகை இருக்கும் என கூறியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here