ஸ்டைலிஷ் லுக்கில் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
ஸ்டைலிஷ் லுக்கில் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.

ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி., ரூ.61 க்கு அன்லிமிடெட் 5ஜி ஆஃபர்? முழு விவரம் உள்ளே…

தற்போது அஜித் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித் கூலிங் கிளாஸ் அணிந்து பைக் உடன் நிற்கும் கிளாசிக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. எனவே ‘விடாமுயற்சி’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here